DEMO VIDEO:
1. ATIUM Sports mobile app திறக்கவும்.
2. முகப்புப் பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று கோடு ஐகானை கிளிக் செய்யவும்.
3. Sports Science Library ஐ கிளிக் செய்யவும்.
4. தேடல் ஐகானையை கிளிக் செய்து "Urine visual examination" என்று தேடவும் அல்லது Biochemical filter ஐத் தட்டி, அதைக் காணலாம்.
5. Data upload template திறக்கும்.
6. உங்கள் சிறுநீரின் நிறத்தின் அடிப்படையில் நிறத்தை தேர்வு செய்யவும்.
7. தகவலை "Submit" செய்த பிறகு, முகப்புப் பக்கத்திற்குத் திரும்பி Dashboard ஐ கிளிக் செய்யவும்.
8. Dashboard பக்கத்தில் Biochemical Test பிரிவின் கீழ் "Urine visual examination" உள்ளது, அதைத் தட்டி Dashboard ஐ காணலாம்.
9. Dashboard பக்கத்தில், நீங்கள் பதிவேற்றிய சிறுநீர் நிறத்தின் அடிப்படையில் பரிந்துரைகள் காட்சி தரப்படும்.
10. பல நாட்களுக்கான தரவை காண காலண்டர் ஐகான் ஐ கிளிக் செய்யவும்.
Was this article helpful?
That’s Great!
Thank you for your feedback
Sorry! We couldn't be helpful
Thank you for your feedback
Feedback sent
We appreciate your effort and will try to fix the article